
புதிய பிரதமர் பதவியேற்ற பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற உள்ள நிலையில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பை இரட்டிப்பாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
பாராளுமன்ற பாதுகாப்பு பிரதானியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment