Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் ; கண்டி, தெஹியங்கை A.R.M சப்ரி கட்டாரில் காலமானார்.

Thursday, 11 August 2022


*கண்டி, தெஹியங்கை, கொடமுதுன மஹல்லாவைச் சேர்ந்த ஜனாப் A.R.M சப்ரி அவர்கள் 10/08/2022 புதன்கிழமை கட்டாரில் காலமானார்கள்.*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
*அன்னார்:-காலம் சென்ற (கலஹகும்புர) அப்துர் ரஹிம் ஆசிரியர் அவர்களின் மகனும், ஜனாப் பஸால், அல்ஹாஜ் மிஹ்லார், அல்ஹாஜ் ரபீக், ஜனாப் பர்ஹாட் ஆகியோரின் சகோதரரும் ஆவார்கள்.*

*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.* 

*யா அல்லாஹ்! அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தெளசை வழங்கி வைப்பாயாக.*

*اللهُمَّ، اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ - أَوْ مِنْ عَذَابِ النَّارِ*


No comments:

Post a Comment